புத்தளத்தில் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்களின் ஒன்றிணைவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு
புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக நேற்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகுமாறும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறும், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதை நிறுத்துமாறும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக விடுவிக்குமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.







தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

நயன் வீட்டில் மட்டுமல்ல செல்வராகவன் வீட்டிலும் விசேஷம்! கோயிலில் இருந்து வெளியான புகைப்படம் Manithan

வெளிச்சத்திற்கு வரும் குணசேகரின் இரகசிய விளையாட்டு! ஜனனி அடுத்து எடுக்க போகும் முடிவு என்ன? Manithan
