பண்டாரவளையில் எதிர்ப்பு நடவடிக்கை: போக்குவரத்திற்கு இடையூறு (Video)
Protest
Badulla
Traffic
Fuel
Bandarawela
By Mayuri
பண்டாரவளையில் தற்போது போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
இந்த போராட்டம் காரணமாக பண்டாரவளை - பதுளை வீதியூடான போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் கொள்வனவிற்காக வந்தவர்களே இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US