நிறைவுக்கு வரும் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான தடைக்கால உத்தரவு

Sri Lanka Army Sri Lanka India
By Thileepan Jun 14, 2022 09:34 PM GMT
Report

தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான தடைக்கால உத்தரவு இன்றுடன் நிறைவுக்கு வருகின்றது.

மீன்களின் உற்பத்தி காலமாக கடந்த இரண்டு மாதங்கள் காணப்பட்ட நிலையில், வருடம் தோறும் ஏப்ரல், ஜூன் ஆகிய மாதங்கள் தமிழக அரசினால் மீன் பிடிப்பதற்கான தடை காலமாக பிரகடனப்படுத்தப்படுகின்றமை வழமையாகும். 

இதன்பிரகாரம், நாளைய முதல் (ஜூன் 15) தமிழகம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நிறைவுக்கு வரும் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான தடைக்கால உத்தரவு | Prohibition Order On Completion Of Fishing

தமிழக அரசு கவலை

இருப்பினும் நாளைய தினம் தடை உத்தரவு நீக்கப்படவுள்ள நிலையில் இன்றைய தினமே இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 400 இற்கும் மேற்பட்ட விசைப்படகுகளுடன் சுமார் நான்காயிரம் பேர் வரை மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்றுள்ளனர்.

எனவே தடை உத்தரவு நீக்கப்படாத இன்றைய நாளிலே தமிழக மீனவர்களின் பாரம்பரிய முறையிலான வாழை இலை தோரணங்கள் கட்டி, இறை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு மீன்பிடித் தொழிலுக்காக சென்றுள்ளனர்.

நிறைவுக்கு வரும் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான தடைக்கால உத்தரவு | Prohibition Order On Completion Of Fishing

தடை உத்தரவு நீக்கப்படாமல் இவ்வாறு சென்றுள்ளமையால் இலங்கை கடற்படையினர் கைது செய்வதற்கும் ஏனைய சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுவதற்கும் சந்தர்ப்பங்கள் உள்ளன என தமிழக அரசு கவலை தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US