பரீட்சை கடமை உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை: வெளியான அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Sri Lanka Economic Crisis
G.C.E. (O/L) Examination
By Jenitha
க.பொ.த சாதாரண தர பரீட்சை கடமை உத்தியோகத்தர்களுக்கு அவர்களின் வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுகொள்வதற்கென ஞாயிறு மாலை 3 மணி தொடக்கம் 5 மணி வரை விசேட இரண்டு மணிநேர முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம் அவ் அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டப் பரீட்சை ஜூன் 6 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US