பிரின்டர்ஸ் சிக்சஸ் 2024 : மாபெரும் கிரிக்கெட் போட்டி

Colombo Cricket
By Harrish Apr 05, 2024 01:34 AM GMT
Report
Courtesy: Harrish

இலங்கை அச்சகத்தார் சங்கம் ஏற்பாடு செய்துள்ள 'பலவான்களின் சமர்' என அழைக்கப்படும் பிரின்டர்ஸ் சிக்சஸ் 2024 கிரிக்கெட் போட்டி கொழும்பு 7இல் அமைந்துள்ள என்.சி.சி. (N.C.C.) மைதானத்தில் எதிர்வரும் நாளையதினம் (சனிக்கிழமை 06ஆம் திகதி) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை இறுதிப் போட்டியுடன் நிறைவடையும்.

இலங்கை அச்சகத்தார் சங்கத்தினால் 11ஆவது தடவையாக நடத்தப்படும் இப் போட்டியில் சங்கத்தில் அங்கம் வகிக்கும் அச்சக நிறுவனங்களைப் பிரதிதித்துவப்படுத்தும் 4 மகளிர் அணிகளும் 52 ஆடவர் அணிகளும் பங்குபற்றுகின்றன.

அச்சுத்துறையைச் சேர்ந்த அணிகள் பங்குபற்றும் இந்த விறுவிறுப்பான போட்டியை கண்டுகளிக்க வருமாறு அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.

பிரின்டர்ஸ் சிக்சஸ் 2024 : மாபெரும் கிரிக்கெட் போட்டி | Printers Sixes 2024 Cricket Tournament

இந்தப் போட்டியில் சம்பியனாகும் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 100,000 ரூபா ரொக்கப்பணப் பரிசும் 2 ஆம் இடத்தைப் பெறும் அணிக்கு 50,000 ரூபா ரொக்கப்பணப்பரிசும், சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்துவீச்சாளர், இறுதி ஆட்டநாயகன் மற்றும் தொடர் ஆட்டநாயகன் ஆகியோருக்கு தலா 10,000 ரூபா ரொக்கப் பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, அன்றைய நாளில், பப்பரே (Papare) வாத்திய குழுவினரின் இசைகளும், DJ பாடல்களும் மைதானத்தில் கூடும்.

இந்த போட்டி சிறுவர் முதல் பெரியோர்வரைஅனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தவுள்ளது. சிறுவர்களுக்கான பிரத்தியேக விளையாட்டுப் பகுதிகளும் உணவு மற்றும் குளிர்பான நிலையங்களும் போட்டியை கண்டுகளிக்க வருவோரை மகிழ்ச்சிப்படுத்த காத்திருக்கின்றன.

போட்டியில் பங்குபற்றும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கான இலவச கண் பரிசோதனையும் அன்றைய தினம் நடத்தப்படவுள்ளது. அச்சகத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் பழகுவதற்கும் மகிழ்ச்சி, உற்சாகம் நிறைந்த பொழுதை அனுபவிக்கவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

பிரின்டர்ஸ் சிக்சஸ் 2024 : மாபெரும் கிரிக்கெட் போட்டி | Printers Sixes 2024 Cricket Tournament

Printers Sixes 2024 மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கு Advanced Printing Technologies, Colorchroma, Flexiprint & Print USA, JDC Printing Technologies, KWO Printing Needs, Print Care, Sitara Ltd ஆகியவற்றின் அனுசரணைகளை பெறுவதில் இலங்கை அச்சகத்தார் சங்கம் பெருமிதம் கொள்கிறது.

இந்த நிகழ்வை வெற்றியடையச் செய்வதற்கு அவர்களின் பங்களிப்புகள் முக்கிய பங்கு வகிப்பதுடன் அச்சகத்தார் சமூகத்திற்கான அர்ப்பணிப்பையும் இது எடுத்துக்காட்டுகின்றது. பிரின்டர்ஸ் சிக்ஸஸ் 2024 நிகழ்வு, அச்சகத்தார் சமூகத்திற்குள் ஒற்றுமை மற்றும் நட்புறவை வளர்ப்பதற்காக முன்னெடுக்கப்படுகின்றது.

தொழில் நிபுணர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு போட்டி, பொழுதுபோக்கு மற்றும் சமூக உணர்வை இந்த நிகழ்வு ஏற்படுத்துகின்றது.

இலங்கையில் அச்சுத் தொழிலுக்கு ஆதரவாக இலங்கை அச்சகத்தார் சங்கம் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டுவருகிறது. மேலும் தனது உறுப்பினர்களுக்கு பயிற்சித் திட்டங்கள் மற்றும் தொழில்துறை பயிற்சிகள் உட்பட முக்கிய ஆதரவு மற்றும் வளங்களையும் சங்கம் வழங்கிவருகிறது.

பிரின்டர்ஸ் சிக்சஸ் 2024 : மாபெரும் கிரிக்கெட் போட்டி | Printers Sixes 2024 Cricket Tournament

அச்சகத் தொழில்துறை எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் வகையிலும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் அரசாங்கத்துடன் சங்கம் இணைந்து செயற்பட்டுவருகிறது.

நாட்டில் செழித்து வரும் அச்சுத் தொழிலை வளர்ப்பதில் இலங்கை அச்சகத்தார் சங்கம் எடுத்துவரும் முயற்சிகளானது அதன் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன. இதேவேளை, பகிரங்க குலுக்கள் மூலம் அணிகளுக்கான போட்டி அட்டவணை தீர்மானிக்கப்பட்டது.

போட்டி தொடர்பான விபரங்களும், வெற்றிக் கிண்ணத்தை இலங்கை அச்சகத்தார் சங்கத் தலைவரிடம் கையளிக்கும் நிகழ்வும் 3 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு - 3 இல் அமைந்துள்ள Victoria Masonic Temple Hall இல் இடம்பெற்றது.

பிரின்டர்ஸ் சிக்ஸஸ் 2024 தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள 0777-374619 என்ற தொலைபேசி இலக்கத்தில் லெனார்ட் எட்வேர்டை தொடர்புகொள்ளவும்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மட்டுவில், கோண்டாவில்

13 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Sudbury Hill, United Kingdom

03 Dec, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Luzern, Switzerland

11 Dec, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, ஆனைக்கோட்டை, பிரான்ஸ், France

09 Dec, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

15 Dec, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Toronto, Canada, Mulhouse, France

07 Dec, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுவிஸ், Switzerland

14 Dec, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கனடா, Canada

03 Dec, 2014
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, கரம்பன், யாழ்ப்பாணம், வெள்ளவத்தை, கொழும்பு சொய்சாபுரம்

14 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
மரண அறிவித்தல்

மூளாய், சங்கானை, யாழ்ப்பாணம்

12 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பதுளை, அரியாலை, London, United Kingdom

10 Dec, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Toronto, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sargans, Switzerland

14 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Toronto, Canada

10 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, சுன்னாகம், Toulouse, France

05 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

13 Dec, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Dec, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, Beverwijk, Netherlands

08 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுங்கேணி, வவுனியா, Brampton, Canada

08 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கண்டி, திருநெல்வேலி, Neuilly-sur-Marne, France

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கனடா, Canada

11 Dec, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

10 Dec, 2019
3ம், 11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Dec, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US