வீடு எரியூட்டப்பட்ட பின்னர் எதிர்பார்க்கப்படும் ரணிலின் அரசியல் நிலைப்பாடு!
Ranil Wickremesinghe
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Sri Lanka Anti-Govt Protest
By Sivaa Mayuri
பிரதமரின் அலுவலகத்தரப்பு இதனை தெரிவித்துள்ளது.
நேற்று மாலை, கட்சி தலைவர்களின் கூட்டம், சபாநாயகரால் கூட்டப்பட்டபோது, சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றுக்கு வழியேற்படுத்துவதற்காக தாம் பதவி விலகத் தயார் என்று ரணில் அறிவித்திருந்தார்.
ரணிலின் கருத்து வெளியாகவில்லை

எனினும் தாம் பதவி விலகும்போது, சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்று இயக்கப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை மற்றும் எரிபொருள் நெருக்கடி போன்றவை காரணமாக, நிர்வாகம் ஒன்றின் இயக்கம் அவசியமாகும் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும், தமது சொந்த வீடு எரியூட்டப் பின்னர், ரணிலின் கருத்து எதுவும் இதுவரை
வெளியாகவில்லை.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.8 228 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US