பதவி விலகவுள்ள ஜப்பான் பிரதமர் - செய்திகளின் தொகுப்பு
Japan
World
By Rukshy
ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida ), ஜப்பானின் ஆளுங்கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் விலக இருப்பதாக ஜப்பானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
டோக்கியோவில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில், ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் விலக முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கட்சிக்கும், கட்சியின் புதிய தலைவருக்கும் முழு ஆதரவு அளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. விஜய்யை தொடர்ந்து ரஜினி செய்யப்போகும் பிரம்மாண்ட விஷயம் Cineulagam
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US