பிரதமர் அலுவலக வாகன ஏல விற்பனை முறைகேடு! மருத்துவர் மீது விசாரணை

Sri Lanka Government Of Sri Lanka Harini Amarasuriya
By Aanadhi Aug 28, 2025 11:31 PM GMT
Report

பிரதமர் அலுவலக வாகன ஏல விற்பனையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மருத்துவ நிபுணருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரதமர் அலுவலகத்தின் பயன்படுத்தப்பட்ட சொகுசு வாகனங்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

அதன்போது, வாகனங்களின் உரிய பெறுமதியை விட குறைவான விலையில் அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் விசேட மருத்துவ நிபுணர் காமினி ரணசிங்க சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டிருந்தார்.

பிரித்தானிய இரகசிய சந்திப்பின் பின் சுமந்திரனின் திடீர் முடிவு!

பிரித்தானிய இரகசிய சந்திப்பின் பின் சுமந்திரனின் திடீர் முடிவு!

கடும் விமர்சனம்

அத்துடன், அவரது நெருங்கிய நண்பரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் சம்பவம் தொடர்பில் கடிதமொன்றை எழுதி, அதனையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

பிரதமர் அலுவலக வாகன ஏல விற்பனை முறைகேடு! மருத்துவர் மீது விசாரணை | Prime Ministe Office Vehicle Auction

குறித்த கடிதத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டமை தொடர்பாக தற்போது மருத்துவ நிபுணர் காமினி ரணசிங்கவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மருத்துவ நிபுணர் காமினி ரணசிங்கவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலக வாகன ஏல விற்பனை முறைகேடு! மருத்துவர் மீது விசாரணை | Prime Ministe Office Vehicle Auction

காமினி ரணசிங்கவின் சமூக வலைத்தள பதிவிற்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகள் மேற்கொண்டு, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டமை தொடர்பில் முக்கிய ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.   

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் நிலை

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் நிலை

வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு கோரிக்கை

வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US