சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
Food Shortages
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
Economy of Sri Lanka
By Thulsi
எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விலை குறைப்பு குறித்த அறிவித்தலை அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முக்கிய 3 வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பமாகிறது இந்துக்களின் சமர்: மாபெரும் துடுப்பாட்ட போட்டியில் களம் காணும் யாழ் - கொழும்பு கல்லூரிகள்
பொருட்களின் விலை குறைப்பு
இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 300 ரூபாயிலிருந்து 265 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மா ஒரு கிலோகிராம் 190 ரூபாயிலிருந்து 175 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
பருப்பு ஒரு கிலோகிராம் 350 ரூபாயிலிருந்து 285 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் விபரீத முடிவு: ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதால் அதிர்ச்சி News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
காரை நிறுத்தச்சொல்லி இறங்கி குதித்துவிட்டார்.. தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! கதறும் குடுபத்தினர் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US