முல்லைத்தீவு மாவட்ட சிகையலங்கார நிலையங்களிலும் சேவை கட்டணம் அதிகரிப்பு (Photo)
Srilanka
Price
People
Mullaitivu
By Kanamirtha
முல்லைத்தீவு மாவட்ட அழகக சங்கம் சிகை அலங்கார நிலையங்கள் ஊடாக வழங்கப்படும் சிலை அலங்கார சேவைகளுக்கான விலையினை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஏப்ரல் மாதம் தொடக்கம் இந்த விலை அதிகரிப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து சிகை அலங்கார நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 12 வயதிற்குக் குறைவானவர்களுக்கு முடிவெட்ட 250 ரூபாவும், பெரியவர்களுக்கு முடிவெட்ட 300ரூபாவும் அறவிடப்படுவதாக தெரியவருகிறது.
பெண்பிள்ளைகளுக்கு முடிவெட்ட 500 ரூபாவாகவும், முடிவெட்டி டை
அடிக்க 550 ரூபாவாகவும் மேலதிக சேவைக்கேற்ற வகையில் கட்டணங்கள் அறவிடப்படும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.


Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US