ஜனாதிபதியின் யாழ்.விஜயம் : போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை

Jaffna Anura Kumara Dissanayaka President of Sri lanka
By Parthiban Jan 30, 2025 06:56 AM GMT
Report

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு தாம் எதிர்க்கவில்லை எனக் கூறும் ஜனாதிபதி, வடக்கிற்கு விஜயம் செய்யும் போது நடத்த திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் போராட்டங்களை தடை செய்யுமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸார் நீதவான் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த நீதவான், பொலிஸாரால் பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் குழுவை இன்று (30) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

தென்னிலங்கைக்கு தலைவலியாக மாறிய அர்ச்சுனா - அரசியலிலிருந்து விலக தீர்மானம்

தென்னிலங்கைக்கு தலைவலியாக மாறிய அர்ச்சுனா - அரசியலிலிருந்து விலக தீர்மானம்

வெளியாகியுள்ள உத்தரவு

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொள்ளும் வேளையில், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் சர்வானந்தசிவம் சசிகரன், போராட்டக் குழுவின் யாழ்ப்பாண மாவட்டத் தலைவர் பொன்ராஜ் பிரேம் டக்ளஸ் பிரபாகரன், தற்காலிக சுகாதார ஊழியர்கள் சங்கத் தலைவி எஸ். ஜெஸ்மின் மற்றும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் முருகையா கோமகன் ஆகியோர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக,

யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்று (29) நீதிமன்றுக்கு அறிவித்துள்ளதாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற பதிவாளரின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் யாழ்.விஜயம் : போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை | President S Jaffna Visit Court Bans Protest

1979 ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் சட்டக்கோவையின் பிரிவு 106 (1) (2) (3) இன் கீழ், போராட்டங்களை தடைசெய்யும் நீதிமன்ற உத்தரவைப் பிறப்பிக்குமாறு யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கோரியுள்ளதாக நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

போராட்டங்களில் ஈடுபட்ட நீண்ட வரலாறு

பொலிஸாரால் பெயரிடப்பட்ட ஐவரையும் இன்று 30)  காலை 9.30 மணிக்கு நேரடியாகவோ அல்லது சட்டத்தரணிகள் ஊடாகவோ யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகி தமது தரப்பு நியாயங்களை முன்வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதியின் யாழ்.விஜயம் : போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை | President S Jaffna Visit Court Bans Protest

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜனவரி 31ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள மாவட்ட செயலகத்தில் நடைபெறும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் போராட்டங்களில் ஈடுபட்ட நீண்ட வரலாற்றைக் கொண்ட கட்சியின் தலைவரான ஜனாதிபதி, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் தலையிடப்போவதில்லை என பகிரங்கமாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேங்காய் பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

தேங்காய் பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் தடைப்பட்ட சேவைகள்

முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் தடைப்பட்ட சேவைகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Basel, Switzerland

19 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Frankfurt Am Main, Germany, Paris, France, London, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

ஆத்தியடி, Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Doncaster, United Kingdom

28 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, அளவெட்டி, Toronto, Canada, London, United Kingdom

04 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை முள்ளானை, Mississauga, Canada

24 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Scarborough, Canada

21 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

20 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, வவுனியா, நல்லூர்

23 Jun, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Oud-Vossemeer, Netherlands

22 Jun, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Vaughan, Canada

19 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US