ஆர்ப்பரிப்பின்றி வாக்குச் சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அநுர!

Anura Kumara Dissanayaka Sri Lanka President of Sri lanka Parliament Election 2024
By Rukshy Nov 14, 2024 05:23 AM GMT
Report

10வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு (இன்று) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura kumara Dissanayaka) ஆர்ப்பரிப்பின்றி வாக்குச் சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.

வட மாகாணத்தில் வாக்களிக்காத 232,233 பேர்!

வட மாகாணத்தில் வாக்களிக்காத 232,233 பேர்!

புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்

ஆர்ப்பரிப்பின்றி வாக்குச் சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அநுர! | President Anura Who Cast His Vote

எவ்வாறாயினும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலுக்கு இணங்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாக்களித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எமது ஊடகத்தில் பிற்பகல் நான்கு மணிக்கு நீங்கள் பார்வையிடலாம் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

யாழில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

யாழில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

முதலாவது தேர்தல் முடிவு எப்பொழுது வெளியாகும்! தேர்தல்கள் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிவித்தல்

முதலாவது தேர்தல் முடிவு எப்பொழுது வெளியாகும்! தேர்தல்கள் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிவித்தல்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US