இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரவுக்கு சிறப்பான வரவேற்பு
Anura Kumara Dissanayaka
Narendra Modi
India
Draupadi Murmu
By Benat
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதிபவனில் இந்த நிழக்வு நடைபெற்று வருகின்றது.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்றையதினம் இந்தியா பயணமானார்.
வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு
இதன்போது, இந்திய வெளிவிவகார அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இந்தநிலையில், ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US