"அநுர எமக்கு கிடைத்த கிஃப்ட்.." மனையாவெளி கடற்றொழிலாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை

Anura Kumara Dissanayaka Sri Lanka Fisherman
By H. A. Roshan Jan 18, 2026 01:27 PM GMT
Report

தற்போது எமக்கு கிடைத்துள்ள ஜனாதிபதி கிஃப்ட் எனவும் மனையாவெளி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை அவர் தீர்த்து வைக்க வேண்டும் எனவும் மனையாவெளி படகு சேவையில் ஈடுபடும் கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஊடகங்களுக்கு இன்று (18) கருத்து தெரிவித்த அவர்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில், "யுத்தம் காரணமாக 1990களில் இருந்து மனையாவெளியை விட்டு வெளியேறினோம். பின்னர் கரையோர சுற்றுலா பகுதிகளை கொண்ட காணிகளை கடற்படையினர் கையகப்படுத்தியுள்ளனர்.

அரைவாசிக்கு மேல் மக்கள் காணிகளை கையகப்படுத்தியுள்ளனர். இதனை விடுவித்து தருமாறும் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றோம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் இந்த பகுதி கடற்கரை மிகவும் அழகானது. இவ்வாறான கடற்படையினரின் ஆக்கிரமிப்பால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைந்து சுற்றுலாத் துறை இதனால் பாதிக்கப்படுகிறது.

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. 238 பேருடன் நடுவானில் பரபரப்பு

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. 238 பேருடன் நடுவானில் பரபரப்பு

சுற்றுலாத்துறை பாதிப்பு 

இங்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கடலுக்குல் டொல்பின் மீன்களை பார்வையிட படகுகளுக்காக அனுமதி வழங்கப்படுகின்ற போதும் அது வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படுகிறது. எமது பகுதி இளைஞர்களுக்கு ஓரிரு அனுமதி பத்திரத்தையே வழங்குகின்றனர். இதனால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம்.

"அநுர எமக்கு கிடைத்த கிஃப்ட்.." மனையாவெளி கடற்றொழிலாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை | President Anura Sri Lankan Fishermen

2004ஆம் ஆண்டுக்கு பின் கலர் மீன்களை பிடித்து சுழியோடுதலில் ஈடுபட்டு வருமானமீட்டினோம். ஆனால் தற்போது அந்த தொழிலும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம்.

இதனை தொடர்ந்து 2017, 2018இல் இருபது இலட்சம் ரூபா வரை படகு சேவைக்காக முதலீடுகளை செய்து வாழ்வாதாரத்தை மேற்கொண்ட நிலையில் தற்போது எங்களுக்கு இல்லாமல் வெளி மாவட்டங்களை சேர்ந்த மாத்தறை கொழும்பு போன்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு அனுமதி பத்திரங்களை வழங்கியுள்ளனர்.

எனவே, எமது பகுதி மக்களுக்கு இந்த சுற்றுலாத் துறையை மேம்படுத்த கடற்படை வசமுள்ள காணிகளை விடுவித்தும் படகு சேவைகளை ஈடுபடுத்த சுற்றுலாப் பகுதிக்கான அனுமதிப்பத்திரங்களையும் வழங்க வேண்டும் இங்கு 200 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம்.

திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 103 அனுமதிப்பத்திரங்களை டொல்பின் வோட்ச் பார்வைக்காக வழங்கியுள்ளனர். இதில் இரு அனுமதி பத்திரங்களையே எமது பகுதிக்கு வழங்கியுள்ளனர். எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் அனுமதி பத்திரங்களை வழங்குங்கள்” என குறிப்பிட்டுள்ளனர். 

கல்வி சீர்திருத்தம்: மாணவர்களின் நிலைப்பாட்டை எடுத்துரைத்த கல்வி அமைச்சர்

கல்வி சீர்திருத்தம்: மாணவர்களின் நிலைப்பாட்டை எடுத்துரைத்த கல்வி அமைச்சர்

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US