இலங்கை அணிக்கு அபார வெற்றி: தினேஷ் சந்திமாலின் 13ஆவது டெஸ்ட் சதம் பூர்த்தி

Cricket Sri Lanka Cricket Sri Lanka Australia
By Sivaa Mayuri Jul 11, 2022 03:21 PM GMT
Report

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 364 ஓட்டங்களை பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 145 ஓட்டங்களையும் மார்னஸ் லாபுசாக்னே 104 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக பிரபாத் ஜயசூரிய 118 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 554 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

டெஸ்ட் சதம் பூர்த்தி

இலங்கை அணிக்கு அபார வெற்றி: தினேஷ் சந்திமாலின் 13ஆவது டெஸ்ட் சதம் பூர்த்தி | Prabhat Jayasuriya New Record Sri Lankan Team

துடுப்பாட்டத்தில் தினேஷ் சந்திமால் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார்.

அவர், இந்த 200 ஒட்டங்களை பெறுவதற்காக 319 பந்துகளுக்கு முகங்கொடுத்தார்.

இலங்கை அணிக்கு அபார வெற்றி

இலங்கை அணிக்கு அபார வெற்றி: தினேஷ் சந்திமாலின் 13ஆவது டெஸ்ட் சதம் பூர்த்தி | Prabhat Jayasuriya New Record Sri Lankan Team

தினேஸ் சந்திமலின் இந்த இரட்டை சதம், இலங்கை வீரர் ஒருவர், அவுஸ்திரேலிய வீரர் ஒருவர் பெற்ற அதிக ஓட்ட எண்ணிக்கையாகும்.

ஏற்கனவே குமார் சங்கக்கார, 2007ஆம் ஆண்டில், அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஹோபாட்டில் இடம்பெற்ற போட்டியில் அதிக ஓட்ட எண்ணிக்கையாக 192 ஓட்டங்களை பெற்றார்.  


மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US