மின் துண்டிக்கப்படும் பிரதேசங்களின் முழுமையான விபரம் இதோ!
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மக்கள் பல்வேறு அசௌகரிகங்களை எதிர்கொள்கின்றனர்.
அனல் மின் நிலையங்களை இயக்குவதற்கு தேவையான டீசல் மற்றும் உலை எண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தினால் இலங்கை மின்சார சபையினால் இவ்வாறான மின்வெட்டை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 13 மணிநேரத்துக்கு உட்பட்ட மின் தடையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
மின்வெட்டு நடைமுறைப்படுத்தும் விதம் தொடர்பான அட்டவணை இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி மின் துண்டிப்பு தொடர்பிலான நடவடிக்கையானது பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு கட்டம் கட்டமாக ஒருநாளைக்கு 3 தடவைகள் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
குழுக்கள் A,B,C,D,E,F
குழுக்கள் G,H,I,J,K,L
குழுக்கள் P,Q,R,S
குழுக்கள் T,U,V,W
குழுக்கள் M,N,O,X,Y,Z
Areas ABCDEFGHIJKL
Areas PQRSTUVW