இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்
Sri Lanka Economic Crisis
Power cut Sri Lanka
Sri Lankan Peoples
Power Cut Today
By Benat
இன்றையதினம் 3 மணிநேரம் 40 நிமிடம் மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையான காலப்பகுதிக்குள் 2 மணி நேரமும், மாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் நாற்பது நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
மேலும், M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் காலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை 3 மணி நேரம் மின்சாரம் துண்டிக்க மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 65 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri
உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US