அமெரிக்காவில் 2 தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியமான பதவிகள் - இப்படிக்கு உலகம்
அமெரிக்காவில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த எம்.பி.க்களான பிரமிளா ஜெயபால் மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் முக்கிய நாடாளுமன்ற குழுக்களில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை பிரிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி வெளியிட்டுள்ளார்.
அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், சென்னையில் பிறந்தவருமான 55 வயதான பிரமிளா ஜெயபாலும், கொரோனா வைரஸ் சிக்கல் தீர்வு குழுவில் 47 வயதாகும் ராஜா கிருஷ்ணமூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,