முள்ளிவாய்க்கால் வாரத்தின் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு : கிளிநொச்சியில் முன்னெடுப்பு
Kilinochchi
Mullivaikal Remembrance Day
Sri Lanka
By Siva Thileep
"கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்" என்ற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு இன்றுடன் ஆறாவது நாளாக கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.

பொன்னகர், முறிகண்டி பகுதி இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை முறிகண்டி பகுதியில் A9 வீதியில் வழங்கியுள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சி புதிய பேருந்து நிலையத்தை தரிப்பிடமாகக் கொண்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் ஏற்பாட்டில் நகர் பகுதியிலும் இவ்வாறு கஞ்சி வழங்கப்பட்டது.

Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US