போராட்டம் திரைப்பட குழுவின் பொங்கல் வாழ்த்துக்கள்
தைத் திருநாள் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழிப்பு மற்றும் வெற்றிகளை கொண்டு வரட்டும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று மில்லர் படக்குழுவினர் தங்களது பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துள்ளனர்.
ஐபிசி தமிழின் பிரமாண்ட தயாரிப்பான 'போராட்டம்' திரைப்படமானது மில்லர் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு மக்களின் கோரிக்ககைக்கமைய போராட்டம் என்ற பெயர் மாற்றப்பட்டது.
படப்பிடிப்பு பணிகள்
இந்தநிலையில் படங்கள் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.

ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ராஜ் சிவராஜ் இயக்கும் குறித்த திரைப்படத்துக்கு பூவன் மதீசன் இசையமைக்க உள்ளார்.
அத்துடன், 'போராட்டம்' திரைப்படம் ஈழத்தின் மிக நீளமான திரைப்படமாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிரீன்லாந்திற்கு படைகளை அனுப்பும் ஜேர்மனி, பிரான்ஸ் - ட்ரம்ப்பிற்கு அழுத்தம் அதிகரிப்பு News Lankasri