முல்லைத்தீவில் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் வாழும் வயோதிப தம்பதி

Mullaitivu Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan Peoples
By Sudaron Jul 05, 2022 09:00 AM GMT
Report

முல்லைத்தீவில் வசிக்கும் வயோதிப தம்பதியினர் தாம் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் வாழ்வதாக கவலை தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்குட்பட்ட இந்துபுரம் பகுதியில் வாழும் சிவலிங்கம் என்ற வயோதிப தம்பதியினரே வாழ்வதற்கு வசதியான வீடு இன்றி சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக ஒரு தகரக்கொட்டகையில் வாழ்ந்து வருகின்றனர்.

வயோதிபத் தம்பதியினர் அவலம்

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு நேர உணவை கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் தாம் வாழ்ந்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் வாழும் வயோதிப தம்பதி | Poor Old Couples Living From Mullaitivu As Alone

நாட்டிலே ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, பொருட்களின் விலையேற்றம், தொழில் வாய்ப்பின்மை என்பன பலரையும் பாதித்துள்ள நிலையில் இந்த குடும்பமும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளியான குறித்த வயோதிபர்கள் இருவரும் வருமானம் எதுவும் இன்றி வாழ்வதுடன், மனைவியும் கடுமையாக நோய்வாய்ப்பட்டு எழுந்து நடக்க முடியாத நிலையில் உள்ளார்.

ஒரு நேர உணவிற்கே கஸ்டப்படும் இவர்கள் மருத்துவ தேவைகள் பால்மா வகைகள் எதையுமே பெற்றுக் கொள்ள முடியாத வகையில் வாழ்கின்றனர்.

மாதாந்தம் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற ஐயாயிரம் ரூபாய் வருமானத்தை வைத்தே வாழ வேண்டிய ஒரு அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

முல்லைத்தீவில் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் வாழும் வயோதிப தம்பதி | Poor Old Couples Living From Mullaitivu As Alone

இன்று சாதாரணமாக ஒரு மனிதனின் நாளாந்த செலவுக்கு 5000 போதுமானதாக இல்லாத நிலையில் இவர்கள் தினமும் ஒரு நேர உணவை கூட உட்கொள்ள முடியாத நிலையில் வாழ்கின்றனர்.

உணவுக்கே பெரும் கஸ்டநிலை

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அன்றாட உணவுக்கே பெரும் கஸ்டங்களை எதிர் கொள்ளும் அவலநிலை காணப்படுகின்றது.

குறிப்பாக முதியவர்களை அங்கத்தவர்களாக கொண்ட குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளை கொண்ட குடும்பங்கள் ஏராளம் காணப்படுகின்ற நிலையில் அவர்கள் படும் துன்பங்கள் சொல்லில் அடங்காதவை.

முல்லைத்தீவில் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் வாழும் வயோதிப தம்பதி | Poor Old Couples Living From Mullaitivu As Alone

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US