இன்று ஆரம்பமான கிளிநொச்சி - பூநகரி பிரதேச சபையின் முதல் அமர்வு
Kilinochchi
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Yathu
கிளிநாச்சி பூநகரி பிரதேச சபையின் கன்னியமர்வானது சர்வ மத வழிபாடுகளுடன் இன்று (02)ஆரம்பமாகியுள்ளது.
இன்று பகல் 9 மணிக்கு முன்னதாக பூநகரி வாடியடியில் அமைந்துள்ள முனியப்பர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றுள்ளது.

இதில் பூநகரி பிரதேச சபையினுடைய தவிசாளர் மற்றும் பிரதேச சபையின் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலர் கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



Mr. D. R. Mahas Raja
4.8 13 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US