றீ(ச்)ஷாவில் கோலாகலமாக நடைபெறவுள்ள பொங்கல் விழா
Kilinochchi
Sri Lankan Peoples
Tourism
Reecha
By Sheron
கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.
அதன்படி எதிர்வரும் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் தை பொங்கல் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.
பல்வேறு போட்டிகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்கள் என்பன நடைபெறவுள்ளதுடன் வெற்றியாளர்களை கௌரவிக்கும் விதமாக பரிசில்களும் வழங்கப்படவுள்ளது.
இந்த வருடத்தின் தை பொங்கல் விழாவினை றீ(ச்)ஷா பசுமை பண்ணை சிறப்பானதாக மாற்றியமைக்கும் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை.
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US