றீ(ச்)ஷாவில் விளையாட்டு வீரர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள புதிய களம்
Thai Pongal
Kilinochchi
Reecha
Sports
By Rukshy
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை ஒட்டி கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா(Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் பல நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் றீ(ச்)ஷா(Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் கபடிப் போட்டி ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கபடிப் போட்டியில் வடமாகாணத்தில் இருந்து பல அணிகள் தமது திறமையை வெளிப்படுத்தியுள்ளன.
மேலும், இந்தப் போட்டியின் முலம் விளையாட்டு வீரர்களுக்கு சரியான களம் ஒன்றும் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
இவை தொடர்பில் மேலதிக விடயங்களை கீழ்வரும் காணொளியில் காணலாம்....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US