"அரசியல் தலையீடுகளை அனுமதிக்கமாட்டோம்" - வவுனியா வைத்தியசாலை (Photos)
Vavuniya
Hospital
Today
Posters
Political Interference
By Thileepan
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் "வைத்தியர்களின் நியமனங்களில் அரசியல் தலையீடுகளை அனுமதிக்க மாட்டோம்'' எனும் வசனத்தினை தாங்கிய பாதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பதாதைகள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் காணப்படுவதுடன் பாதாதையின் கீழ்ப்பகுதியில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என உரிமை கோரப்பட்டுள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பதாதைகள் வைத்தியசாலை நுழைவாயில்கள் என்பவற்றில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 21 மணி நேரம் முன்
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US