பொது மக்களுக்கு இலங்கை பொலிஸாரின் அவசர எச்சரிக்கை

Sri Lanka Police Sri Lankan Peoples Crime
By Rukshy Mar 25, 2026 03:30 AM GMT
Report

பணம், தங்கம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் திருட்டு, கடத்தல், மற்றும் பலவந்தம் ஆகியவற்றின் மூலம் கொள்ளையடிக்கக் குற்றவாளிகள் பயன்படுத்தும் முறைகள் குறித்து மக்களை எச்சரித்து இலங்கை பொலிஸ் ஒரு பொது ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

இதுபோன்ற குற்றங்களுக்குப் பலியாகாமல் இருக்க, விழிப்புடன் இருக்குமாறு அந்த அறிவுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த பயங்கரம் - கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்

நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த பயங்கரம் - கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்

விழிப்புடன் செயல்படுமாறு...

பொதுப் பாதுகாப்பைப் பேணுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் இருந்தபோதிலும், அலட்சியம் அல்லது விழிப்புணர்வின்மை காரணமாகப் பல கடுமையான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகக் பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்தில் கொக்கடிச்சோலையில் இரண்டு பெண்கள் கடத்தப்பட்டு, போதை மருந்து கொடுக்கப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்களில், ஒருவர் கொலை செய்யப்பட்டதும், மற்றொருவர் நுழையில் தப்பியதும் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

பொது மக்களுக்கு இலங்கை பொலிஸாரின் அவசர எச்சரிக்கை | Police Warn Special Public

இந்தச் சம்பவத்தையும் அதுபோன்ற சம்பவங்களையும் பகுப்பாய்வு செய்து, பின்வரும் சம்பவங்களுக்கு கடுமையான கவனம் செலுத்தி, அன்றாட வாழ்வில் விழிப்புடன் செயல்படுமாறு இலங்கை பொலிஸ் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

  1. குற்றவாளிகள் பொது இடங்களிலோ அல்லது பொதுப் போக்குவரத்திலோ மக்களை மிகவும் நட்பான முறையில் அணுகுகிறார்கள்.
  2. நம்பிக்கையைப் பெறுவதற்காக அவர்கள் நெருங்கிய நண்பர்கள் போல் நடிக்கிறார்கள். அவர்கள் இனிப்புகள், பிற உணவுகள், பானங்கள் அல்லது போதை தரும் பொருட்கள் கலந்த தண்ணீரைக் கொடுக்கிறார்கள்.
  3. அவர்கள் தனிநபர்களை அடக்குவதற்காக விஷத் தெளிப்பான்கள், மிளகாய்த் தூள் அல்லது அது போன்ற பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள்.
  4. நீங்கள் பாதிக்கப்பட்டவராக ஆவதைத் தவிர்க்க, இதுபோன்ற சூழ்நிலைகளில் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
  5. நெடுஞ்சாலைகளிலோ அல்லது பொது இடங்களிலோ முன்பின் தெரியாதவர்கள் வழங்கும் போக்குவரத்து வசதிகளை ஏற்றுக்கொள்ளும்போது கவனமாக இருங்கள்.
  6. எந்தச் சூழ்நிலையிலும் முன்பின் தெரியாதவர்கள் கொடுக்கும் உணவையோ பானங்களையோ உட்கொள்ளாதீர்கள்.
  7. யாரேனும் நபரோ அல்லது குழுவோ உங்களுக்கு அருகில் தேவையில்லாமல் வர முயன்றால் எச்சரிக்கையாக இருங்கள்.
  8. உங்கள் பணம், தங்கம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை மிகுந்த கவனத்துடன் கையாளுங்கள்.
  9. சந்தேகத்திற்கிடமான நபர், வாகனம் அல்லது குற்றம் நடப்பதாகத் தோன்றும் இடத்தை நீங்கள் கண்டால், உடனடியாக 119, 118 என்ற எண்களுக்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் அதிகாரிக்கோ அல்லது பொதுமகனுக்கோ தகவல் தெரிவிக்கவும்.

குற்றங்களைத் தடுப்பதற்கு இந்த எச்சரிக்கைகளைச் சரியான முறையில் புரிந்துகொண்டு விவேகத்துடன் செயல்படுவது அவசியம் என இலங்கை பொலிஸ் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

அனைத்திற்குமே காரணம் மகிந்த அண்ணா தான் : உதயங்கவின் பிறந்தநாளும் பின்னணியும்

அனைத்திற்குமே காரணம் மகிந்த அண்ணா தான் : உதயங்கவின் பிறந்தநாளும் பின்னணியும்

25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US