கிளிநொச்சியில் டிப்பர் வாகனங்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை
Sri Lanka Police
Kilinochchi
Northern Province of Sri Lanka
By Independent Writer
Courtesy: Thevanathan

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக செயற்பட்ட கனரக டிப்பர் வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கிளிநொச்சி சட்டவிரோத மணல் மற்றும் மண் கடத்தில் ஈடுபட்ட டிப்பர் வாகனங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்டத இடத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்வுகளை மேற்கொண்ட டிப்பர் வாகனங்களே கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த டிப்பர் வாகனங்களின் சாரதிகள் மீது பயணிகளுக்கு இடையூறு செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
வீதி போக்குவரத்து பொலிஸாருடன் விசேட குற்றத் தடுப்பு பொலிஸார் இணைந்து இந்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mr. Ramji Swamigal
4.7 237 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US