இவரை கண்டால் உடன் தகவல் தாருங்கள் - பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
Sri Lanka Police
Ampara
Sri Lanka Police Investigation
By Rinosharai
அம்பாறை - இகினியாகல பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைதுசெய்ய பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பொலிஸார் வெளியிட்ட புகைப்படம்
இதன்படி, 47 வயதுடைய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதுடன், சந்தேகநபரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0632242022 என்ற இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 18 மணி நேரம் முன்
ட்ரம்பால் நியூயார்க்கின் மேயரைக் கூட நியமிக்க முடியாது: ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் பதிலடி News Lankasri
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
இது மட்டும் நடந்தால் கதையே மாறிடும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர் கதை பற்ற போட்ட பதிவு வைரல் Cineulagam
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US