நள்ளிரவில் ஆடையின்றி பரபரப்பை ஏற்படுத்திய நபர்
Investigation
Police
Nittambuwa
By Benat
ஆடையின்றி இரவு வேளையில் கொள்ளையடித்து வந்த நபரை கண்டுபிடிக்க நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேக நபர் நிட்டம்புவ பொல்ஹேன பிரதேசத்தில் பல நாட்களாக சுற்றித்திரிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், சில தினங்களுக்கு முன்னர் சந்தேக நபர் குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் பிரவேசித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
35 மற்றும் 40 வயதுடைய சந்தேக நபர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நிட்டம்புவ பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 71 Reviews
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US