தலைமறைவான சந்தேக நபரை தேடும் பொலிஸார் - மக்களிடம் உதவி கோரல்
Sri Lanka Police
Colombo
Sri Lankan Peoples
By Vethu
கொழும்பு குற்றப்பிரிவு நடத்தும் விசாரணையில் தேடப்படும் சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
சந்தேக நபரின் புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.
சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மக்களிடம் உதவி கோரல்
கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் - 071-8591807, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி - 0718591735, பிரிவு 04 கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி - 0718596506 ஆகிய இலக்கங்களில் தொடர்புக் கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 34 Reviews
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US