வவுனியாவில் தேர்தல் பிரசார துண்டுப்பிரசுரங்களை அகற்றும் முயற்சியில் பொலிஸார்
Sri Lanka Police
Vavuniya
Northern Province of Sri Lanka
Parliament Election 2024
By Thileepan
பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுவரும் நிலையில் வவுனியா (Vavuniya) நகரப் பகுதிகளில் வேட்பாளரின் துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக நகரத்திற்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் இவ்வாறான வேட்பாளர்களின் கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட அட்டைகள், துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளது.
பெருமளவான துண்டுப்பிரசுரங்கள்
அத்துடன் வவுனியா - மன்னார் வீதியிலும் பெருமளவான துண்டு பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன.
பெருமளவிலான பொலிஸார் சம்பவ இடங்களுக்கு சென்று அவற்றை துரிதமாக அகற்றி எரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US