மட்டக்களப்பு நகரில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை 9 மணித்தியாலத்தில் மீட்ட பொலிஸார்

Batticaloa Sri Lanka Police Investigation Eastern Province
By Bavan Jun 11, 2024 03:16 PM GMT
Report

மட்டக்களப்பு (Batticaloa) நகரில் திருடிச் சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றை சுமார் 9 மணித்தியாலயத்தில் வாகரையில் வைத்து மீட்டதுடன் திருடிய நபரையும் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜி.கே.கஜநாயக்கா தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (11.06.2024) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் அரச வங்கி ஒன்றில் கடமையாற்றிவரும் ஒருவர் சம்பவதினமான நேற்று (11.06.2024) பிற்பகல் 1.30 மணியளவில் வங்கி வாகன தரிப்பிடத்தில் தனது மோட்டர் சைக்கிளில் அதன் திறப்பு மற்றும் தலைக்கவசத்தை விட்டுவிட்டு வங்கிக்குள் சென்றுள்ளார்.

பருத்தித்துறை கொல்களத்தை முற்றுகையிட்டு மாடுகளை மீட்ட பொலிஸார்

பருத்தித்துறை கொல்களத்தை முற்றுகையிட்டு மாடுகளை மீட்ட பொலிஸார்

ஆரம்பகட்ட விசாரணை

இந்நிலையில், வங்கியில் கணக்கு ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என அங்கு சென்ற ஊறணி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவர் அங்கு சாவியுடன் நிறுத்தி இருந்த மோட்டர் சைக்கிளை திருடிச் சென்றுள்ளார்.

மட்டக்களப்பு நகரில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை 9 மணித்தியாலத்தில் மீட்ட பொலிஸார் | Police Recovered The Stolen Motorcycle In Batti

இதனையடுத்து, பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபரின் உறவினர் ஒருவரிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை 9 மணித்தியாலத்தில் மீட்ட பொலிஸார் | Police Recovered The Stolen Motorcycle In Batti

இதில் கைது செய்யப்பட்ட இளைஞன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மூடப்படும் தபால் நிலையங்கள்: வெளியான அறிவிப்பு

நாடு முழுவதும் மூடப்படும் தபால் நிலையங்கள்: வெளியான அறிவிப்பு

பத்தரமுல்லை விடுதி ஒன்றின் பணியாளர் சடலமாக மீட்பு

பத்தரமுல்லை விடுதி ஒன்றின் பணியாளர் சடலமாக மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US