புகையிரத நிலையங்களில் நாளை முதல் பொலிஸார் குவிப்பு
நாடளாவிய ரீதியில் ரயில்வே திணைக்கள பொறுப்பதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில்,புகையிரத நிலையங்கள் மற்றும் புகையிரத பயணிகளின் பாதுகாப்பிற்காக நாளை முதல் பொலிஸாரை ஈடுபடுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
புகையிரத நிலைய அதிபர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக, இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, புகையிரத நிலையங்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு, நாளை முதல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

வக்ர சனியால் 6 மாதங்களுக்கு பேரழிவு காத்திருக்கு! இந்த 5 ராசிக்கும் எச்சரிக்கை - தப்பிக்க சக்திவாய்ந்த சனி மந்திரம் Manithan

மடியில் கட்டுக்கட்டாக கொட்டிய பணம்! லொட்டரி ஜாக்பாட் என சொன்ன நபர்.. இறுதியில் உண்மையை ஒப்புகொண்டார் News Lankasri
