கொழும்பில் களமிறங்கியுள்ள பொலிஸார் தொடரும் தேடுதல் வேட்டை
இலங்கை பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வழிகாட்டலில் டிசம்பர் மாதம் தொடக்கம் பொலிஸ் திணைக்களத்தினால் யுக்திய செயற்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
குறித்த யுக்திய செயற்றிட்டமானது இன்று(14.03.2024) மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தின் முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூரப்பிரதேசங்களில் இருந்து கொழும்பிற்கு வருகை தரும் பேருந்துகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது சிலர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நாடாளுவிய ரீதியிலே பாதாள உலக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல் அதே போல் போதைப்பொருள் ஒழிக்கும் நோக்கத்திலே யுக்திய செயற்திட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

சீரியல் நாயகர்கள் அனைவரும் ஒரே மேடையில், அமர்க்களமான அரங்கம்... ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முன்னோட்டம் Cineulagam

வீட்டைவிட்டு கிளம்பும் முன் கோமதிக்காக மீனா செய்த காரியம், ஆனால் செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
