கண்ணீர்புகை குண்டுகளை கொள்வனவு செய்ய முடியாது தடுமாறும் பொலிஸ் திணைக்களம்
இலங்கை பொலிஸ் திணைக்களம், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை கொள்வனவு செய்ய முடியாது திண்டாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஆண்டில் இலங்கை பொலிஸ் திணைக்களம் பயன்படுத்த தேவையான கண்ணீர் புகைக் குண்டுகளை இறக்குமதி செய்ய போதியளவு டொலர்கள் கையிருப்பில் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
டொலர் பற்றாக்குறை
கண்ணீர்புகைக் குண்டு விநியோகஸ்தர்களுக்கு டொலர்களை வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
கண்ணீர் புகைக் குண்டு உள்ளிட்ட சில பொருட்களை கொள்வனவு செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், ஏற்கனவே கையிருப்பில் உள்ள கண்ணீர்ப்புகைக் குண்டுகள் உள்ளிட்ட பொருட்களை சிக்கனமாக தொடர்ந்தும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.


மீண்டும் பதின்மூன்றா....! 1 நாள் முன்

எனக்கும் ஜனனிக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் எங்களுக்கு தெரியும்! உண்மையை ஒப்புக் கொண்ட அமுதவாணன் Manithan

பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரித்துவந்த நபர் கைது: தெரியவந்துள்ள அதிரவைக்கும் பின்னணி News Lankasri

இயக்குனர் அட்லீயின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா?- பிரபலத்துடன் அவர்கள் எடுத்த ஸ்பெஷல் போட்டோ Cineulagam

2ஆம் எண்ணில் பிறந்தவர்களா நீங்கள்? இவ்வளவு தனிச்சிறப்பா உங்களுக்கு! இது தான் உங்கள் பலவீனம் Manithan
