மாவீரர் வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் பொலிஸார் கெடுபிடி
தமிழ் மக்களின் விடுதலைக்காக வித்தாகிய வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்றையதினம் ஆரம்பித்துள்ள நிலையில் வவுனியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொலிஸார் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாகக் கடந்த வருடங்களில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்ட வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபி மற்றும் வவுனியா குளத்தடி மற்றும் நகரின் முக்கிய சந்திகளில் பொலிஸார் விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொலிஸாரின் விண்ணப்பத்திற்கமைய மாவீரர்
தினத்தினை அனுஷ்டிப்பதற்கு வவுனியா நீதிமன்றம் 8 பேருக்குத் தடை உத்தரவு
வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 14 மணி நேரம் முன்

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri

குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதை அழுத்தமாக கூறுகிறோம்! பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து News Lankasri

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்.. Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022