லண்டனில் 12 வயது சிறுமி மாயம்! - பொது மக்களின் உதவியை கோரியுள்ள பொலிஸார்

Investigation Police London Slough
By Murali Oct 13, 2021 06:47 PM GMT
Report

லண்டனில் வசிக்கும் 12 வயது சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளமை தொடர்பில் பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.

லண்டனில் உள்ள Slough என்ற பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமியான லிலியனா ஹென்றி, நேற்று முன்தினம் காணாமல்போனார். தற்போது வரை அவர் எங்கிருக்கிறார்? என்ற தகவல் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இது குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சிறுமியின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. இச்சிறுமி நேற்று முன்தினம் மாலையில் Slough என்ற பகுதியில் காணாமல்போயுள்ளார். மேலும், சுட்டன் பகுதியில், அவர் அடிக்கடி தென்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே, அவரை யாராவது பார்த்திருந்தால், தங்களிடம் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜேசன் லீல்ஸ் கருத்து வெளியிடுகையில்,

“லிலியனா கடைசியாக பிற்பகல் 3 மணியளவில் காணப்பட்டார். எனினும், அதன் பின்னர் அவரை காணவில்லை. உள்ளூர் பகுதியில் தேடல் நடந்து கொண்டிருக்கிறது, நாங்கள் இப்போது பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளோம்.

லிலியனா தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 101 அல்லது 43210458578 என்ற இலக்கத்தினை தொடர்புகொண்டு தெரிவிக்க முடியும். நாங்கள் லிலியனாவின் நலனில் அக்கறை கொண்டுள்ளோம், எனவே அவரை கண்டால் எங்களுக்கு தகவல் வழங்குங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.    

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US