ஈழக் கோரிக்கை ஆதரவாளர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படும் அரசு! நாட்டின் எதிர்காலத்திற்கு பாரிய ஆபத்தென எச்சரிக்கை

Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa Sri Lanka Sri Lanka Podujana Peramuna
By Mayuri Oct 24, 2026 05:11 AM GMT
Report

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசானது பௌத்த பிக்குகள் மற்றும் புத்த சாசனத்துடன் முரண்பாடான போக்கைக் கொண்டிருப்பதுடன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலக்கு வைத்தே தனது அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (23.10.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் பழிவாங்கல்

அவர் மேலும் கூறுகையில், அரசாங்கம் நாட்டின் முக்கிய விசாரணை மற்றும் புலனாய்வு நிறுவனங்களில் தமக்கு வேண்டிய அரசியல் ஆதரவாளர்களை நியமித்துள்ளது. ரவி செனவிரத்ன போன்றோரின் நியமனங்கள் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ச, ஷிராந்தி ராஜபக்ச மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைப் பொலிஸார் முற்றிலும் அரசியல் உள்நோக்கத்துடனேயே கையாண்டு வருகின்றனர்.

ஈழக் கோரிக்கை ஆதரவாளர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படும் அரசு! நாட்டின் எதிர்காலத்திற்கு பாரிய ஆபத்தென எச்சரிக்கை | Podujana Peramuna Allegation On Gov

சர்வதேச ரீதியில் பயங்கரவாதத்தை ஒழித்த தலைவர்கள் கௌரவிக்கப்படும் நிலையில், இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் அரசு காட்டும் அணுகுமுறை மிகவும் தவறானது.

மதகுருமார்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை

பௌத்த பிக்குமார்கள் நீண்ட தூரம் நடைபயணமாக வந்து ஜனாதிபதி செயலகத்தில் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், அங்கேயே அவர்களுக்குப் பதிலளிக்காது பதுளையில் நடைபெற்ற கூட்டத்தில் பெண்களின் முன்னிலையில் ஜனாதிபதி பதிலளித்த விதம் ஒரு பொறுப்பான தலைவருக்குரிய பண்பல்ல.

இது மதகுருமார்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையாகும். தற்போதைய அரசு ஈழக் கோரிக்கையை ஆதரித்த தரப்பினரின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்ததால், அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே செயற்பட்டு வருகின்றது. இது நாட்டின் எதிர்காலத்துக்குப் பாரிய ஆபத்தானது எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இலங்கையில் பெரும் சோகம் - உயிருக்கு போராடிய சிறுவனும் காப்பாற்ற முயற்சித்தவரும் பலி

இலங்கையில் பெரும் சோகம் - உயிருக்கு போராடிய சிறுவனும் காப்பாற்ற முயற்சித்தவரும் பலி

அனுமதியின்றி கோதுமை மா விலை உயர்வு : நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அனுமதியின்றி கோதுமை மா விலை உயர்வு : நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US