பிள்ளையானின் அடிப்படை உரிமை மீறல் மனு.. நீதிமன்றத்தின் தீர்மானம்

Pillayan Supreme Court of Sri Lanka Sivanesathurai Santhirakanthan
By Sajithra Jul 23, 2025 12:48 PM GMT
Report

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நீதிமன்றின் இந்த தீர்மானம் இன்று (24.07.2025) மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பிள்ளையான், தான் கைது செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என்றும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள தடுப்புக்காவலை எதிர்த்தும் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்திருந்தார். 

இலங்கையில் கழுத்தறுத்து பெண்கள் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு - மற்றுமொரு கொடூர சம்பவம்

இலங்கையில் கழுத்தறுத்து பெண்கள் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு - மற்றுமொரு கொடூர சம்பவம்

தடுப்புக்காவல் 

குறித்த மனுவில் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பல அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 

பிள்ளையானின் அடிப்படை உரிமை மீறல் மனு.. நீதிமன்றத்தின் தீர்மானம் | Pillayan Fundamental Rights Petition Court Order

இதில் பிரிவு 12(1) (சட்டத்தின் முன் சமத்துவம்), 12(2) (அரசியல் கருத்தை அடிப்படையாகக் கொண்ட பாகுபாடு), 13(1) (காரணமின்றி கைது), மற்றும் 13(2) (சட்ட நடைமுறைக்கு வெளியே கைது) ஆகியவை அடங்கும்.

மனுதாரரான பிள்ளையான் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா மற்றும் சட்டத்தரணி உதய கம்மன்பில ஆகியோர் முன்னிலையானார்கள். மனுவைத் தொடர நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதுடன், மேலும் அது குறித்த விசாரணைக்கான திகதியையும் நிர்ணயிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு

யாழில் ரி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்

யாழில் ரி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்

You may like this.


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US