யாழில் வித்தியாசமான முறையில் கியு.ஆர். கோர்ட் விற்பனை (Photos)
Sri Lanka
By Theepan
எரிபொருளுக்கான தேசிய பாஸ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில் , எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் பாஸ் முறை திட்டத்தின் கீழ் பதிவு செய்து QR கோட்டை பெற்றுவருகின்றனர்.
அவ்வாறு பெற்றுக்கொண்ட பாஸின் QR கோட்டை அடையாள அட்டை போன்றும், கீ டேக் போன்றும் தயாரித்து கட்டணம் அறவிட்டு விற்பனை செய்து வருகின்றனர்.
யாழில் ஒருவர் QR கோட்டினை வாகன திறப்புக்களில் மாட்டி விட கூடியவாறாக கீ டேக் வடிவில் செய்து கொடுப்பதுடன், அதற்காக 600 ரூபாயினை அறவீடு செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதே போன்று மற்றுமொருவர் அடையாள அட்டை போன்று QR கோட்டினை வடிவமைத்து அதற்காக அவர் 300 ரூபாயினை அறவீடு செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கப்பூர் ஷாப்பிங் மால் வாசலில் மலம் கழித்த இந்திய தொழிலாளி: விதிக்கப்பட்ட பெரும் அபராதம் News Lankasri
முத்துவின் போனை எடுக்க வந்த ரோகினி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான்.. Cineulagam
ஒரு பெண் வாழ்க்கையை இப்படி பண்ணாதீங்க.. பிரியங்கா சர்ச்சை பற்றி கொந்தளித்த பிக் பாஸ் நிரூப் Cineulagam
குழந்தை பிறந்துள்ள நிலையில் கூல் புகைப்படங்களை வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா... வைரல் போட்டோஸ் Cineulagam
இரண்டே நாட்களில்... முகேஷ் அம்பானியை முந்தி பெரும் கோடீஸ்வரர் பட்டத்தை தட்டித் தூக்கிய நபர் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US