சந்தேகத்திற்கிடமான பரிசு பொதியில் வெடிக்கும் திரவம்! பொலிஸார் தீவிர விசாரணை
Sri Lanka Police
Nuwara Eliya
By Mayuri
நானுஓயா - கிளாசோ மேற்பிரிவில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நேற்றை தினம் (18.04.2023) பிற்பகல் நானுஓயா பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நானுஓயா கிளாசோ தோட்டத்தில் கைவிடப்பட்ட வீடொன்றின் பின்புறத்தில் பரிசு போல பொதியிடப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதியொன்று காணப்பட்டுள்ளது.
சோதனையிடப்பட்ட பொதி
குறித்த பொதியை மீட்டு பொலிஸார் சோதனையிட்ட போது அதில் பெட்ரோல் குண்டுகள் போன்று வடிவமைக்கப்பட்ட வெடிக்கும் திரவ பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 228 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
திருமணம் ஆன மூன்றே வருடத்தில் விவாகரத்து செய்கிறாரா பிரபல நடிகர்... டெலிட் செய்த போட்டோஸ் Cineulagam
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US