மத்திய கிழக்கில் மோதல்: இலங்கையில் அதிகரிக்கப்போகும் எரிபொருள் விலை - அமைச்சரின் அறிவிப்பு

Fuel Price In Sri Lanka LAUGFS Gas PLC Litro Gas Price Fuel Price In World Wasantha Samarasinghe
By Mayuri Mar 08, 2026 04:19 AM GMT
Report

உலக சந்தையில் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் குறையும் போது ஏற்படும் விலை அதிகரிப்பானது இலங்கையையும் பாதிக்கும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை இலங்கையை மாத்திரமன்றி முழு உலகையும் பாதித்துள்ளது.

குறிப்பாக, இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்காகப் பயன்படுத்தப்படும் கப்பல் போக்குவரத்து பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சில விமானப் போக்குவரத்து பாதைகளிலும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.

விரிவடையும் மத்திய கிழக்கின் போர்களம்! துபாய்க்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான் - பதற்றத்தில் வளைகுடா நாடுகள்

விரிவடையும் மத்திய கிழக்கின் போர்களம்! துபாய்க்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான் - பதற்றத்தில் வளைகுடா நாடுகள்

கடல்சார் போக்குவரத்து வழிகள் முடக்கம்

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாக செல்லும் பாதைகள் உள்ளிட்ட முக்கிய கடல்சார் போக்குவரத்து வழிகள் முடங்கியுள்ளதால், சர்வதேச வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் குறையும் போது ஏற்படும் விலை அதிகரிப்பை இலங்கையினால் கட்டுப்படுத்த முடியாது.

ஏற்கனவே சர்வதேச சந்தையில் விலையேற்றங்கள் பதிவாகி வருகின்றன. அதன் தாக்கம் தவிர்க்க முடியாமல் இலங்கையையும் பாதிக்கும்.

மத்திய கிழக்கில் மோதல்: இலங்கையில் அதிகரிக்கப்போகும் எரிபொருள் விலை - அமைச்சரின் அறிவிப்பு | Petrol Diesal Price In Sri Lanka

எவ்வாறாயினும், நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்படி, நாட்டில் ஏப்ரல் மாதம் இறுதி வரை தேவையான எரிபொருள் கையிருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு

வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு

உடன்பாடுகள்

அத்துடன் இந்த ஆண்டு முழுமைக்கும் தேவையான எரிவாயுவை விநியோகஸ்தர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. மேலும் மின் உற்பத்திக்காக இந்த ஆண்டு முழுவதும் தடையின்றி நிலக்கரியைப் பெற்றுக்கொள்ள விநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

கப்பல் போக்குவரத்து அல்லது விநியோக சங்கிலியில் பாதிப்புகள் அதிகரித்தால், அதற்கு மாற்றீடாக பிற வழிமுறைகளைத் தேடவும், இறக்குமதி - ஏற்றுமதி நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுக்கவும் அரசாங்கம் தயாராக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். 

நாட்டின் எரிபொருள் கையிருப்பு! வெளியான முக்கிய தகவல்

நாட்டின் எரிபொருள் கையிருப்பு! வெளியான முக்கிய தகவல்

மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US