மகிந்த மற்றும் பசிலுக்கு எதிரான வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
                                    
                    Basil Rajapaksa
                
                                                
                    Mahinda Rajapaksa
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Sri Lanka Anti-Govt Protest
                
                        
        
            
                
                By Jenitha
            
            
                
                
            
        
    முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை 2023 ஜூலை 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான நபர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி உரிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற அமர்வு
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று (08.05.2023)  காலை இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    
    
            
                Mrs. M. Angaleeswari
            
            
                4.9  38 Reviews
            
            
        
            
    
    
            
                Mr. Venus Balaaji
            
            
                4.0  3 Reviews
            
            
        
            
    
    
            
                Mr. Yogi Jayaprakash
            
            
                4.7  22 Reviews
            
            
        
            
    
    
            
                Mr. Paalaru Velayutham Swamigal
            
            
                4.8  43 Reviews
            
            
        
            
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
                
                (+44) 20 3137 6284
            
            UK
        
                
                (+41) 315 282 633
            
            Switzerland
        
                
                (+1) 437 887 2534
            
            Canada
        
                
                (+33) 182 888 604
            
            France
        
                
                (+49) 231 2240 1053
            
            Germany
        
                
                (+1) 929 588 7806
            
            US
        
                
                (+61) 272 018 726
            
            Australia
        
                
                lankasri@lankasri.com
            
            Email US