79 பறவைகளை விற்பனைக்காக கூண்டுகளில் அடைத்து வைத்திருந்த நபர் மீது சட்டநடவடிக்கை
Galle
Sri Lankan Peoples
Law and Order
By Sajithra
காலியில் (Galle) 79 பறவைகளை கூண்டுகளில் அடைத்து விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வந்த நபருக்கு இருபதாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு காலி மேலதிக நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
செல்லப்பிராணிகள் விற்பனை
காலி வீதியில் உள்ள செல்லப்பிராணிகளை விற்பனை செய்யும் வியாபார நிலையம் ஒன்றில் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பெல்லன்வில தள பாதுகாப்பு அதிகாரி சமன் லியங்கம நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதன்போது, கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த 79 சிறு பறவைகளையும் பெல்லன்வில சரணாலயத்தில் விடுவிக்குமாறு மேலதிக நீதவான் பெல்லன்வில பிரதேச பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க Cineulagam
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
தலைநகரம் பாதுகாப்பாக இல்லை! லண்டனுக்கு இராணுவத்தை அனுப்ப வேண்டிய நேரமிது - நாதிம் ஜஹாவி News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US