இரட்டை யானை குட்டிகளை பார்வையிட வருகைதரும் மக்கள்!

Sri Lanka Elephant Pinnawala
By Murali Dec 07, 2021 09:38 AM GMT
Report

பின்னவல இரட்டை யானைக்குட்டிகளை பார்வையிட தற்போது வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகை தருவதாக பின்னவல யானை சரணாலயத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னவலை யானைகள் சரணாலயத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் யானை ஒன்று இரட்டை குட்டிகளை ஈன்றது. சுரங்கி என்ற பெண் யானைக்கே இந்த இரண்டு ஆண் யானைக் குட்டிகளும் பிறந்தன.

இந்த இரண்டு யானை குட்டிகளில் முதல் குட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி அதிகாலை 04 மணிக்கும் இரண்டாவது குட்டி அந்தரத்தினமே காலை 10 மணிக்கும் பிறந்தது.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக யானை ஒன்று இரட்டை குட்டிகளை ஈன்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு யானை குட்டிகளும் ஆரோக்கியமாக உள்ளதுடன் தன் தாய் யானையுடன் ஓடி ஆடி விளையாடுவதையம் அவற்றின் குறும்புத்தனத்தை ரசித்து பார்ப்பதற்காகவே பெரும்திரளான மக்கள் வருவதும் குறிப்பிடத்தக்கது.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US