அநுர ஆட்சியில் தொடரும் நிதி மோசடி..! இம்ரான் எம்.பி வலியுறுத்தல்

Anura Kumara Dissanayaka Sri Lanka Economic Crisis Economy of Sri Lanka Income Tax Department Technology
By H. A. Roshan May 14, 2026 10:58 AM GMT
Report

அண்மைக் காலங்களாக நிதியமைச்சின் கீழ் உள்ள சில முக்கிய துறைகளில் பதிவாகியுள்ள நிதி மோசடிகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியான அச்சுறுத்தல்கள் குறித்து திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். 

இந்த அறிக்கையானது, நேற்றைய தினம்(13.05.2026) வெளியிடப்பட்டுள்ளது.

மக்களின் வரிப்பணத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமாயின், நிதியமைச்சின் நிர்வாகக் கட்டமைப்பில் உடனடி மாற்றங்கள் அவசியம் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி CIDயினால் கைது

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி CIDயினால் கைது

நிதி மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப சவால்கள்

அதில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, 

புதிய அரசாங்கத்தின் கீழ் மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்ற நிலையில், நாட்டின் மிக முக்கியமான தூணாக விளங்கும் நிதியமைச்சின் கீழுள்ள நிறுவனங்களில் நிதி மோசடிகள் இடம்பெறுவது துரதிஷ்டமானது.

குறிப்பாக 2.5 மில்லியன் டொலர் நிதி கையாடல் விவகாரம், தபால் திணைக்கள நிதி மோசடி மற்றும் அஸ்வெசும கொடுப்பனவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் என்பன சாதாரண பொதுமக்களின் வரிப்பணத்துடன் சம்பந்தப்பட்ட விடயங்களாகும்.

அநுர ஆட்சியில் தொடரும் நிதி மோசடி..! இம்ரான் எம்.பி வலியுறுத்தல் | People Tax Must Be Protected Imran M P Insists

ஜனாதிபதி, நிதியமைச்சர் என்ற ரீதியில் பாரிய பொறுப்புகளை சுமந்திருப்பவராவார். எனினும், தற்போதைய சூழலில் நிதியமைச்சுக்கு என முழுநேரத்தையும் ஒதுக்கி அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய ஒரு நிலை தேவை.

மேலும், நிதி மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப சவால்களைக் கையாளக்கூடிய ஒரு தனி அமைச்சரின் தேவையும் அவசியமாகின்றது.

அநுர ஆட்சியில் தொடரும் நிதி மோசடி..! இம்ரான் எம்.பி வலியுறுத்தல் | People Tax Must Be Protected Imran M P Insists

நிதியமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு பொறிமுறைகளை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

இந்த நோக்கமானது யாரையும் தனிப்பட்ட ரீதியில் தாக்குவதற்காக அல்ல, மாறாக அரசாங்கம் தனது நற்பெயரைத் தக்கவைத்துக் கொள்ளவும், அரச நிதியை முறைகேடுகளில் இருந்து பாதுகாப்பதற்காகவுமே இத்தகைய நிர்வாக மாற்றங்கள் அவசிமாகின்றன.

எனவே, நிதியமைச்சின் பணிகளைத் தடையின்றி முன்னெடுக்கவும், இவ்வாறான மோசடிகள் இனி நிகழாமல் தடுக்கவும் தகுதியான ஒருவரை நிதியமைச்சராக நியமித்து, நிர்வாகப் பலவீனங்களை நிவர்த்தி செய்ய ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.  

வவுணதீவு பிரதேசத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

வவுணதீவு பிரதேசத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உணவகத்திற்கு கள வியஜம் மேற்கொண்ட எம்.பி

யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உணவகத்திற்கு கள வியஜம் மேற்கொண்ட எம்.பி

மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US