பிரான் பிரான்சில் தொடர்கிறது மக்கள் போராட்டம்! - செய்திகளின் தொகுப்பு
பிரான்சில் கொரோனா சுகாதார சான்றிதழ் திட்ட சட்டம் நாடாளுமன்றத்தின் மேல் அவையின் அங்கீகாரத்தை இன்றிரவு பெறக்கூடும் என எதிர்பார்க்கபடும் நிலையில் இந்த திட்டத்துக்கு எதிராக தொடர்ந்தும் மக்கள் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
நேற்று பரிஸ் நகர் உட்பட நாடளாவிய ரீதியில் ஊர்வலங்கள் நடத்தப்பட்ட போது சில இடங்களில் வன்முறைகள் ஏற்பட்டிருந்தன.
ஆயினும் ஒப்பீட்டு ரீதியில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற போராட்டங்களில் பங்கேற்ற மக்களை விட குறைவான மக்களே இந்த போராட்டங்களில் பங்கெடுத்திருந்தனர்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,