யாழில் மதுபான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் (Photos)

Jaffna Sri Lanka
By Siva Thileep May 08, 2022 02:17 PM GMT
Report

யாழ். - கொடிகாமம் வடக்கு பகுதியிலுள்ள மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் கள்ளுத் தவறணைக்கு நிரந்தர கட்டிடம் அமைப்பதற்கும், தவறணையை அகற்றுமாறும் கூறி இன்று மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

குறித்த கள்ளுத் தவறனையானது ஐந்து வருடங்களுக்கு தற்காலிகமாக இயங்குமெனத் தெரிவித்து ஆரம்பித்தையடுத்து, அடுத்த 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கும் முகமாக நிரந்தர கட்டடம் ஆரம்பிக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழில் மதுபான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் (Photos) | People Involved In The Protest Jaffna Building

இதற்கு அப்பகுதி மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டதுடன். கள்ளுத் தவறணையை அகற்றுமாறு கூறியும் உரிமையாளரிடம் வாய்த்தகராரில் ஈடுபட்டுள்ளனர்.

கள்ளுத் தவறணையில் மது அருந்திவிட்டு வரும் நபர்களால் இந்தப் பகுதியில் வசிக்க முடியாதவாறு தகாத வார்த்தைப் பிரயோகம், வீதிகளால் மாணவர்கள், பெண்கள் செல்ல முடியாதவாறு மது போதையில் உள்ளவர்களின் அடாவடிகள் என பல வகையான இன்னல்களுக்கு தாம் முகம் கொடுப்பதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.

யாழில் மதுபான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் (Photos) | People Involved In The Protest Jaffna Building

இதனால் இந்தப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டதனால் கொடிகாமம் பொலிஸார் தலையிட்டு எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுடன் பேசி அவர்களின் வாக்கு மூலத்தைப் பதிவு செய்தனர்.

மக்களின் வாக்கு மூலத்திற்கு அமைய நாளைய தினம் சாவகச்சேரி நீதிமன்றில் வழக்கு தொடரப்படும் எனவும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மேலதிக நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் எனவும். அது வரை கட்டட நடவடிக்கைக்கு தற்காலிகமாக நிறுத்துமாறும் பொலிஸ் பொறுப்பதிகாரி எதிர்வீரசிங்க அறிவித்துள்ளதையடுத்து, மக்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேறினர். 

யாழில் மதுபான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் (Photos) | People Involved In The Protest Jaffna Building

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US