யாழ்ப்பாணம், திருகோணமலை பகுதிகளில் எரிபொருள் கோரி பொதுமக்கள் போராட்டம் (VIDEO)

Jaffna Sri Lanka SL Protest Sri Lanka Fuel Crisis
By Theepan Jul 12, 2022 07:13 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் பொது மக்கள் வீதி மறிப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

எரிபொருள் வழங்க கோரியே ஏ9 வீதியை வழிமறித்து இன்று(12) காலை 9 மணியளவில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நாட்களாக எரிபொருளுக்காக காத்திருந்துள்ளனர்.

யாழ்ப்பாணம், திருகோணமலை பகுதிகளில் எரிபொருள் கோரி பொதுமக்கள் போராட்டம் (VIDEO) | People Involved In Street Protest In Jaffna

இந்த நிலையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இணைய வழியில் பதிவு செய்பவர்களுக்கே எரிபொருள் வழங்கப்படும் என வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர்.


இந்த அறிவிப்பினால் பொதுமக்கள் ஆத்திரமடைந்துள்ளதோடு வீதி மறிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்து  தடை

மக்களின் இந்த போராட்டத்தினால் ஏ9 வீதி வழியான போக்குவரத்து தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், திருகோணமலை பகுதிகளில் எரிபொருள் கோரி பொதுமக்கள் போராட்டம் (VIDEO) | People Involved In Street Protest In Jaffna

திருகோணமலை

திருகோணமலையில் சுகாதார ஊழியர்கள் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தில் கடமையாற்றி வரும் சுகாதார திணைக்கள ஊழியர்களே இன்று (12) கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்தை கிண்ணியா தள வைத்தியசாலை ஊழியர்கள், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்கள் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.


கோரிக்கைகள்

தங்களுக்கு தூர இடங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு செல்ல முடியாது, தமக்கு கிண்ணியா பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையிலே போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உயிர் காக்கும் போது முன்னிலையில், பெட்ரோல் வரிசையில் பின்னிலையில், வழங்கு வழங்கு பெட்ரோல் வழங்கு போன்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், திருகோணமலை பகுதிகளில் எரிபொருள் கோரி பொதுமக்கள் போராட்டம் (VIDEO) | People Involved In Street Protest In Jaffna

தீர்வு

ஆர்ப்பாட்டகாரர்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில் ஊர்வலமொன்றை ஆரம்பித்து, ஓரீகன் பாலம் ஊடாக, புகாரியடி சந்தியை சென்றடைந்து அங்கிருந்து கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு சென்றுள்ளனர்.

மேலும், இது தொடர்பாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.கனியுடன் கலந்துரையாடியுள்ளதோடு மனு ஒன்றியனையும் கையளித்துள்ளனர்.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபருக்கு இந்த மனுவை அனுப்பி வைப்பதாக பிரதேச செயலாளர் போராட்டக்காரர்களிடம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், திருகோணமலை பகுதிகளில் எரிபொருள் கோரி பொதுமக்கள் போராட்டம் (VIDEO) | People Involved In Street Protest In Jaffna

மேலதிக செய்தி: ஹஸ்வர்,பதுர்தின் சியானா

3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US