சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய குரல் பதிவுக்கு எதிராக தமிழர் பகுதியில் போராட்டம்

Sri Lankan Tamils Sri Lankan Peoples SL Protest Sri Lanka Government Protest
By Theepan Aug 17, 2026 07:03 AM GMT
Report

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டமானது, இன்று(17.08.2026) வடமாகாண சபையின் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

சர்ச்சையை தூண்டிய குரல் பதிவு

வடக்கில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில், வடக்கில் முக்கிய பொறுப்புக்களில் உள்ள அதிகாரிகள் சிலர் கூடி விரும்பத்தகாத கருத்துக்களை தங்களிடையே பகிர்ந்து கொண்டமை தொடர்பிலான ஒலி பதிவு சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தன.

சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய குரல் பதிவுக்கு எதிராக தமிழர் பகுதியில் போராட்டம் | People In North Protest Against Voice Recording

குறித்த ஒலிப்பதிவில் , உள்ள குரல்கள் தொடர்பில் ஆய்வு செய்து , அந்த குரல்களுக்கு உரிய அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.

நேரில் சந்தித்த எம்.பி

இந்த நிலையில், சுகவீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வடமாகாண அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் , வடமாகாண சபையின் முன்பாக கண்டன போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய குரல் பதிவுக்கு எதிராக தமிழர் பகுதியில் போராட்டம் | People In North Protest Against Voice Recording

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் நேரில் சந்தித்து , அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுக்கும் வடமாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மனு ஒன்றையும் கையளித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய குரல் பதிவுக்கு எதிராக தமிழர் பகுதியில் போராட்டம் | People In North Protest Against Voice Recording

வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

இலங்கைக்கு இழுத்துவரப்பட்ட ஷிரான் பாஸிக் தொடர்பில் திடுக்கிடும் தகவல் : பொலிஸார் விடுத்துள்ள தகவல்கள்

இலங்கைக்கு இழுத்துவரப்பட்ட ஷிரான் பாஸிக் தொடர்பில் திடுக்கிடும் தகவல் : பொலிஸார் விடுத்துள்ள தகவல்கள்

வவுனியாவில் திரண்ட போராட்டக்காரர்கள்

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்திய அரச அதிகாரிகளுக்கு எதிராக வவுனியா மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கண்டன போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

இந்த போராட்டமானது, வவுனியா மாவட்டசெயலகம் முன்பாக இன்று (17.08.2026) காலை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் கைதடியில் உள்ள வடமாகாண சபை அலுவலகத்தின் முன்பாக பாரிய போராட்டம் ஒன்றை மேற்கொண்டது.

சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய குரல் பதிவுக்கு எதிராக தமிழர் பகுதியில் போராட்டம் | People In North Protest Against Voice Recording

அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் வவுனியாவிலும் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆதங்கத்தை கொட்டிய அதிகாரிகள்

இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள்,

"வட மாகாணத்தில் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கக் கூடியவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களை மிகவும் தரக்குறைவாக, இழிவான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி பாரிய களங்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு செயற்பாட்டினை செய்திருக்கிறார்கள்.

அரச சேவையில் இருந்து கொண்டே அந்த கட்டமைப்பிற்குள் இருக்கின்ற இன்னுமொரு சேவையினை மலினப்படுத்தும் விதமாக பேசியுள்ளனர்.

இதற்கு எமது கண்டனத்தை தெரிவிப்பதுடன் உடனடியாக அவர்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்" என்றார்கள்.

சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய குரல் பதிவுக்கு எதிராக தமிழர் பகுதியில் போராட்டம் | People In North Protest Against Voice Recording

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரச சேவையில் பதவியை விட பரஸ்பர மரியாதையே முக்கியம், சேவையில் அவமதிப்பு வேண்டாம், நாங்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளா போன்ற வாசகங்களை தாங்கியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இதேவேளை, தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றையும் மாவட்ட அரச அதிபர் பீ. ஏ. சரத்சந்திரவிடம் கையளித்துள்ளனர். 

மேலதிக தகவல் - திலிபன்


நல்லூர் கந்தசுவாமி கோவில் | கொடியேற்றம்

9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US